Wednesday, December 2, 2009

அன்னைத்தமிழ்

சுவையின்றி கனியில்லை,
மணமின்றி மலரில்லை,
அழகின்றி மயிலில்லை,
குரலின்றி குயிலில்லை,

வேரின்றி மரமில்லை,
மூச்சின்றி பேச்சில்லை,
அறிவின்றி வாழ்வில்லை,
தமிழின்றி அறிவில்லை.

தமிழ் நில்லா அலை,
தமிழ் வாழ்வின் நிலை,
தமிழ் அறிவின் தலை,
தமிழ் சான்றோர் கலை.

© 1990 - Copyright reserved - Raj

1 comment: